6 th 2nd term social science-வட இந்தியாவில் வேதகாலப் பண்பாடும் தென்னிந்தியாவில் பெருங்கற்கால பண்பாடும்
1) யாருடைய வருகையால் வேத காலம் எனும் கால கட்டம் தொடங்கியது-ஆரியர்கள்
2) இந்திய வரலாற்றில் வேதகாலம் காலகட்டம்-கிமு1500-600
3) ஆரியர்கள் பேசும் மொழி-இந்தோ-ஆரிய மொழி
4) ஆரியர்கள் எங்கிருந்து வந்தனர்-மத்திய ஆசியா
5) ஆரியர்கள் மத்திய ஆசியாவிலிருந்து என் வழியாக பயணித்து வந்தனர்-இந்துகுஷ் மலைகளில் உள்ள கைபர் கணவாய் வழியாக வந்தனர்.
6) ஆரியர்களின் முதன்மைத் தொழில்-கால்நடை மேய்த்தல்
7) ஆரியர்களின் வேளாண்மை முறை-வைத்து எரித்து சாகுபடி செய்தல்
8) ஆரியர்கள் வாழ்ந்த காலப்பகுதி-இரும்புக் காலம்
9) ஆரியர்களை பற்றி அறிந்துகொள்ள உதவும் சான்றுகள்-வேதகால இலக்கியங்கள்
10) ஆரியர்களின் நாகரீகத்தின் இயல்பு-கிராம நாகரீகம்
11) ரிக் வேத காலத்தில் ஆரியர்களின் வாழ்விடம்-பஞ்சாப்
12) ரிக்வேத காலத்தில் பஞ்சாப் எவ்வாறு அழைக்கப்பட்டது-சப்தசந்து(ஏழு ஆறுகள் ஓடும் நிலப்பகுதி)
13) ரிக் ,யஜீர் ,சாம ,அதர்வண என்பவை-நான்கு வேதங்கள்
14) நான்கு வேதங்கள் ,பிராமணங்கள் ,ஆரண்யங்கள் உபநிடதங்களை ,உள்ளடக்கியவை யாவை-சுருதிகள்
15) புனிதமானவை, நிலையானவை, கேள்விகள் கேட்கப்படும் முடியாத உண்மை எனக் கருதப்படுபவை-சுருதிகள்
16) ஆகமங்கள், தாந்திரீக ங்கள், புராணங்கள், இதிகாசங்கள் ஆகிய மதம் குறித்த போதனைகளை கொண்ட நூல்கள்-ஸ்மிருதிகள்
20) தொடர்ந்து மாற்றங்களுக்கு உள்ளாகி இறுதியான எழுதப்பட்ட பிரதி எனப்படுபவை எவை-ஸ்மிருதி
21) இந்தியாவின் தேசிய குறிக்கோள் எது-சத்யமேவ ஜயதே (வாய்மையே வெல்லும்)
22) சத்தியமேவ ஜெயதே என்ற வாக்கியம் எங்கிருந்து எடுக்கப்பட்டது-முண்டக உபநிடதம்
23) தொடக்க வேத காலத்தின் காலகட்டம்-கி.மு1500-600
24) பின் வேதகாலத்தின் காலகட்டம்- கி.மு.1000-600
35) ரிக்வேத கால அரசியல் எதனை அடிப்படையாகக் கொண்டது-ரத்த உறவுகளை
36) ரிக்வேத காலத்தில் அரசியலின் அடிப்படை அலகு-குலம்
37) குலத்தின் தலைவர்-குலபதி
38) கிராமத்தின் தலைவர்-கிராமணி
39) கிராமங்களைக் கொண்ட ஒரு தொகுப்பு விஸ். அதன் தலைவர்-விசயபதி
40) ஜனா (இனக்குழு) வின் தலைவர்-ராஜன்
41) ஜனஸ்யகோபா-மக்களின் பாதுகாவலர்
42) மூத்தவர்களை கொண்ட மன்றம்-சபா
43) மக்கள் அனைவரையும் கொண்ட பொதுக்குழு-சமிதி
44)அரசர் தனக்கு உதவி செய்வதற்காக யாரை பணியில் அமர்த்திக் கொண்டார்-புரோகிதர் (தலைமை குரு)
45) பின் வேதகாலத்தில் மக்கள் தாங்களாகவே மனமுவந்து அரசனுக்கு கொடுத்துவந்த காணிக்கை-பாலி
44) பாலி வரி எந்த விகிதத்தில் வசூல் செய்யப்பட்டது-1/6
45) கருப்பு நிற ஆரியரல்லாத மக்களை எவ்வாறு அழைத்தனர்-தசயுக்கள், தாசர்கள்
46) பொது மக்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்-விஸ்
47) பின் வேதகாலத்தில் உருவான நான்கு வர்ண அமைப்புக்கள்-மதகுரு-பிராமணர், போர் புரிபவர்-சத்ரியர், நில உடைமையாளர்கள்-வைசியர், வேலைத் திறன் கொண்டவர்-சூத்திரர்
48) ரிக்வேத காலத்தில் பெண்களின் நிலை
🔥 குழந்தை திருமணத்தையும் உடன்கட்டை ஏறுதலையும் அறிந்திருக்கவில்லை
🔥 கைம்பெண்கள் மறுமணம் செய்துகொள்ள தடைகள் இல்லை
🔥 பெண்களுக்கு சொத்துரிமை மறுக்கப்பட்டது
49) வர்ணம் தீட்டப்பட்ட சாம்பல் நிற மண் பாண்ட பண்பாடு என அழைக்கப்படுவது-பின் வேத காலம்
50) பின் வேத காலத்தில் பயன்படுத்தப்பட்ட தங்க நாணயங்கள்-நிஷ்கா, சத்மனா
51) பின் வேத காலத்தில் பயன்படுத்தப்பட்ட வெள்ளி நாணயம்-கிருஷ்ணாலா
52) ரிக்வேத காலத்தில் மக்கள் அறிந்திருந்த உலோகங்கள்-
🔥 தங்கம்-ஹிரண்யா
🔥 இரும்பு-சியாமா
🔥 தாமிரம்/செம்பு-அயாஸ்
53)பொருத்துக
🔥பிருத்வி- நிலம்
🔥அதிதி- நித்திய கடவுள்
🔥உஷா- விடியற்காலை தோற்றம்
🔥 குழந்தைகள்- பிரஜா
🔥செல்வம்- கனா
🔥 பிரஜாபதி- படைப்பவர்
🔥 விஷ்ணு- காப்பவர்
🔥 ருத்ரன்- அழிப்பவர்
54)பின் வேதகால இறுதியில் வாழ்க்கையின் நான்கு நிலைகள்
🔥 பிரம்மச்சரியம்- மாணவப் பருவம்
🔥கிரகஸ்தம்- திருமண வாழ்க்கை
🔥வனப்பிரஸ்தம்- காடுகளுக்குச் சென்று தவம் செய்தல்
🔥சன்னியாசம்-வீடுபேறு அடைவதற்காக துறவற வாழ்க்கை மேற்கொள்ளல்
55) பெருங்கற்கால பண்பாட்டின் காலகட்டம்- கி.மு600-கி.பி100
56) பெருங்கற்காலத்தில் பயன்படுத்தப்பட்ட மட்பாண்டங்களின் நிறம்- கருப்பு மற்றும் சிவப்பு நிற மட்பாண்டங்கள்
57)பொருத்துக
🔥 ஆதிச்சநல்லூர்- தூத்துக்குடி மாவட்டம்
🔥 கீழடி-சிவகங்கை மாவட்டம்
🔥பொருந்தல்- திண்டுக்கல் மாவட்டம்
🔥பையம்பள்ளி-வேலூர் மாவட்டம்
🔥கொடுமணல்-ஈரோடு மாவட்டம்
58)தீபகற்ப இந்தியாவில் இருந்து எஃகு ரோம் நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டது குறித்தும் அலெக்சாண்ட்ரியா துறைமுகத்தில் இவற்றின் மீது வரி விதிக்கப்பட்டுள்ளது என்பன குறித்தும் எங்கு குறிப்பிடப்பட்டுள்ளது-பெரிப்ளஸ்
59) பாண்டவன் திட்டு-தர்மபுரி
60) கற்திட்டைகள் கண்டறியப்பட்ட இடங்கள்-🔥 வீரராகவபுரம்-காஞ்சிபுரம் மாவட்டம்
🔥கும்மாளமருதுபட்டி-திண்டுக்கல் மாவட்டம்
🔥நரசிங்கம்பட்டி-மதுரை மாவட்டம்
61) நினைவுக் கற்கள் கண்டறியப்பட்ட இடங்கள்
🔥திருப்பூர் மாவட்டம்-சிங்கிரிபாளையம்
🔥தேனி மாவட்டம்-வெம்பூர்
62) நடுகற்கள் கண்டறியப்பட்ட இடங்கள்-🔥 திண்டுக்கல் மாவட்டம்-மானூர்
🔥தூத்துக்குடி மாவட்டம் -வெள்ளாளன் கோட்டை
🔥திண்டுக்கல் மாவட்டம் -புலிமான் கோம்பை
63) பொருத்துக
🔥கீழடி -பகடை
🔥பொருந்தல்- கொழு முனைகள்
🔥கொடுமணல் -சுழல் அச்சுகள்
🔥ஆதிச்சநல்லூர் -தங்க ஆபரணங்கள்
Comments