இந்தியாவில் தேசியத்தின் எழுச்சி

1) மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா வந்த ஆண்டு 1915

2) ஒரு நாட்டிற்கு விசுவாசமாகவும் பக்தியோடும் இருப்பது தேசியம்

3) இண்டிகோ கலகம் 1859-60

4) மெட்ராஸ் டைம்ஸ் பத்திரிகையின் ஆசிரியர் வில்லியம் டிக்பை

5) ஒரிசா பஞ்சம் ஏற்பட்ட ஆண்டு1866

6) ஒரிசா பஞ்சத்தின் போது இங்கிலாந்திற்கு ஏற்றுமதி செய்யப்பட்ட அரிசியின் அளவு 200 மில்லியன் பவுண்ட்

7) தாதாபாய் நவரோஜி இந்தியாவின் வறுமை குறித்து தனது வாழ்நாள் முழுவதுமான ஆய்வை தொடங்க காரணம் ஒரிசா பஞ்சம்

8) இந்திய கவுன்சில் ஆங்கில கல்வி சட்டத்தை அறிமுகப்படுத்திய ஆண்டு 1835

9) ஆங்கில கல்வி முறையை வடிவமைத்தவர் டி.பி.மெக்காலே

10) இந்திய கல்வி குறித்த குறிப்புகள் வெளியிட்டவர் டி.பி.மெக்காலே 1835

11) பிரம்ம சமாஜம்- ராஜாராம் மோகன்ராய் 1828

12) பிரார்த்தனை சமாஜம் ஆத்மாராம் பாண்டுரங்1867

13) அலிகார் இயக்கம் சையது அகமது கான்

14) ஆரிய சமாஜம் 1875

15) “நண்பன் பகைவன் என்ற வேறுபாடின்றி முழுவீச்சில் ஆன பழிவாங்குதல் மேற்கொள்ளப்பட்டது கொள்ளையடிப்பதை பொறுத்தமட்டில் நாம் உண்மையாகவே மிஞ்சி விட்டோம்” என சர்ஜான் லாரன்ஸ்க்கு கடிதம் எழுதியவர் எல்பின்ஸ்டன்

16) இந்திய தண்டனை சட்டம் அடக்குமுறை ஒழுங்காற்று சட்டம் (1870 பிரிவு 124a)

17) பத்திரிக்கைகளை தணிக்கைக்கு உட்படுத்திய பிராந்திய மொழி சட்டம்1878

18) ராஜா ராம் மோகன் ராய் வங்க மொழிப் பத்திரிக்கை சம்பத் கௌமுகி1821

19) ராஜாராம் மோகன்ராயின் பாரசீக மொழி பத்திரிக்கை மிராத் உல் அக்பர்

20) “தேசியத்தின் குறிக்கோள் ஆனது இந்திய சிந்தனையை இந்திய குணநலன்களை இந்திய உணர்வுகளை இந்திய ஆற்றலை இந்தியாவின் உன்னதத்தை மீட் மீட்டெடுப்பது ஆகும் மேலும் தடுமாறச் செய்யும் பிரச்சனைகளை இந்திய மனப்பாங்குடன் இந்திய நிலைப்பாட்டில் தீர்த்து வைப்பது ஆகும்” எனக் கூறியவர் அரவிந்த் கோஷ்

21) சென்னைவாசிகள் சங்கம் 1852/2/26 கஜூலா லட்சுமி நரசு

22) பட்டய சட்டம் 1853

23) சென்னைவாசிகள் சங்கமும் நடைமுறையில் இருந்த பொழுது இந்திய சீர்திருத்த கழகத்தின் தலைவர் h.d. செய்மோர்

24) இந்திய தேசிய காங்கிரஸின் முதல் மாநாடு நடைபெற்ற இடம் பம்பாய்

25) சென்னை மகாஜன சங்கம் 1884/5/16

26) இந்திய தேசிய காங்கிரஸ் 28/12/1885

27) இந்திய தேசிய காங்கிரசின் முதல் தலைவர் w.c. பானர்ஜி

28) இந்திய தேசிய காங்கிரசை உருவாக்கியவர் ஆலன் ஆக்டேவியன் ஹியூம்

29) சுயராஜ்யம் எனது பிறப்புரிமை அதை அடைந்தே தீருவேன் எனக் கூறியவர் பால கங்காதர திலகர் 1897

30) சுதேசி இயக்கம், வங்கப் பிரிவினை-1905

31) இந்திய தேசியத்தின் முதுபெரும் தலைவர் தாதாபாய் நௌரோஜி

32) இந்திய சங்கம்1865

33) கிழக்கிந்திய கழகம்1866

34) மூன்று முறை இந்திய தேசிய காங்கிரசின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டவர் தாதாபாய் நவரோஜி

35) வறுமையும் பிரிட்டனுக்கு வாத இந்திய ஆட்சி எனும் புத்தகத்தை எழுதியவர் தாதாபாய் நவரோஜி

36) செல்வச் சுரண்டல் கோட்பாட்டை முன் மொழிந்தவர் தாதாபாய் நௌரோஜி.

Comments

Popular posts from this blog

6th 1 St term- தமிழ் நாட்டின் பண்டைய நகரங்கள்

தென்னிந்திய அரசுகள்

6 th 2nd term social science-வட இந்தியாவில் வேதகாலப் பண்பாடும் தென்னிந்தியாவில் பெருங்கற்கால பண்பாடும்