1)கி.மு ஆறாம் நூற்றாண்டின் புதிய எழுச்சிக்கு வித்திட்டவர்கள்-மகாவீரர், கௌதமபுத்தர் 2) சரிசமமான சமூக அந்தஸ்தை கொண்டமக்களைக் குறிக்கும் சொல்-கணா 3) முடியாட்சி முறைக்கு முன்னால் மேட்டுக்குடி மக்கள் அடங்கிய குழுவின் ஆட்சி- கணசங்கங்கள் 4) மக்கள் குழுவாக குடியேறிய தொடக்ககால இடங்கள்- ஜனபதங்கள் 5) மொத்த மகாஜன மதங்களின் எண்ணிக்கை-16 6)குரு,பாஞ்சாலம்,அங்கம்,மகதம்,வஜ்ஜி,காசி,மல்லம்,கோசலம், அவந்தி,சேதி,வத்சம்,மத்சயம்,சூரசேனம்,அஸ்மகம், காந்தாரம்,காம்போஜம் என்பவை யாவை-16 மகாஜன பதங்கள் 7) நான்கு முக்கிய மகாஜன பதங்கள் 🔥மகதம் -பீகார் 🔥அவந்தி- உஜ்ஜைனி 🔥கோசலம் -கிழக்கு உத்திரப்பிரதேசம் 🔥வத்சம் -கோசாம்பி ,அலகாபாத் 8) நான்கு மகாஜனபதங்களில் மிகவும் வலிமை வாய்ந்தது-மகதம் 9)பண்டைய மகதத்தின் அரச வம்சங்கள்- 🔥ஹரியங்கா வம்சம் 🔥சிசுநாக வம்சம் 🔥நந்த வம்சம் 🔥மௌரிய வம்சம் 10)ஹரியங்கா வம்சத்தைச் சேர்ந்த அரசர்- பிம்பிசாரர் 11) ராஜ கிரகத்தில் முதல் பௌத்த மாநாட்டை கூட்டியவர்-அஜாத சத்ரு 12) பிம்பிசாரரின் மகன் மற்றும் புத்தரின் சமகாலத்தவர்-அஜாதசத்ரு 13) பாடலிபுத்திரத்தில் புதிய தலைநகருக்கு அடித்தளமிட்டவர் மற்றும் அ...